chennireporters.com

பொதுமக்கள் கவனத்திற்கு; traffic-ல் சிக்காமல் சென்னைக்கு வாருங்கள்.

பொங்கல் முடிந்து  பலரும் சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு வருபவர்கள். ஆம்னி பேருந்துகளில் ஏறினால் சென்னைக்குள் காலை 6 அல்லது 7 மணிக்கு மேல் வந்தால் traffic சிக்கலில் விடமாட்டார்கள்..

அதேபோல் அரசு பேருந்துகளும் கிளாம்பாக்கம் வரையே செல்லும். இப்படியான சூழலில் அரசு பேருந்துகளில் வரும் பயணிகள் அனைவரும் கிளம்பாக்கம் வந்து, அதன்பிறகு புறநகர் ரயிலில் ஏறிக் கொள்ளலாம் என நினைத்தால்;

Continuous holiday.. People invading their hometowns from Chennai | தொடர்  விடுமுறை.. சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்

அந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். ஏனெனில் கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் இல்லை. அருகில் உள்ள ஊரப்பாக்கம் ரயில் நிலையம் போக வேண்டும் என்றால் 1.5 கிலோமீட்டர் தூரம் வரை செல்ல வேண்டும். அவ்வளவு தூரம் மூட்டை முடிச்சுகளை வைத்துக் கொண்டு பயணிக்க முடியாது..

சொந்த ஊரில் இருந்து சென்னை வருகிறீர்களா? ஸ்பெஷல் பஸ்  இருக்கு..போக்குவரத்துத்துறை | Special buses operation for people returning  from hometown to Chennai saysTransport Department ...
எனவே சென்னைக்குள் நுழையும் போதே பொத்தேரி பேருந்து நிலையத்தில் இறங்கி கொள்ளுங்கள். பொத்தேரி ரயில் நிலையம் ஜிஎஸ்டி சாலை அருகிலேயே அமைந்துள்ளது.

Read all Latest Updates on and about Kilambakkam Bus Stand

அங்கு இறங்கி அப்படியே உள்ளே நுழைந்து எளிதாக புறநகர் ரயில்களில் ஏறி திருவெற்றியூர், தண்டையார்பேட்டை, சென்ட்ரல், எழும்பூர், திநகர், தாம்பரம், பல்லாவரம், விமான நிலையம், கிண்டி, கோடாம்பாக்கம், நுங்கம்பாக்கம் என சென்னையின் எந்த பகுதிக்கும் மின்சார ரயிலில் எளிதாக போக முடியும்.

 

Mtc: Mtc Will Operate 340 Feeder Services | Chennai News - Times of India

சென்னையில் பொத்தேரிக்கு அடுத்து உள்ள கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் ரயில் நிலையங்கள் மெயின்ரோட்டில் இல்லை. உள்ளே சென்று ஏற வேண்டியதிருக்கும். அதுமட்டுமின்றி கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் இல்லை. ஊரப்பாக்கத்தில் அல்லது வண்டலூரில் இறங்கி தான் மாற வேண்டியிருக்கும். அதனால் அரசு பேருந்து ஓட்டுநர்களுமே, ரயிலில் செல்ல விரும்புவோரின் வசதிக்காக பொத்தேரியில் இறக்கிவிடுகிறார்கள்.

Kilambakkam Bus Stand,கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இந்த மாதம் இறுதியில்  திறக்கப்படுகிறதா ? - kilambakkam bus terminus open on 30th december -  Samayam Tamil

எனவே மின்சார ரயிலில் போக பொத்தேரியில் இறங்கிவிடுங்கள்.. எளிதாக இருக்கும்..கன்னியாகுமரி, நாகர்கோவில், நெல்லை,சேலம், திருச்சி, விருதுநகர் என தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வருபவர்கள் இதை பயன்படுத்திக் கொள்ளுங்கள் traffic-யில் சிக்காமல் எளிதாக சென்னைக்குள் தன் குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுடன் எளிதாக வந்து வீட்டுக்கு சேர முடியும்.

இதையும் படிங்க.!