தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் ஆர். ராசாவின் மனைவி பரமேஸ்வரி உடல் நலக்குறைவால் காலமானார். குணசேகரன் வேMay 29, 2021609 Share ஆர். ராசாவின் மனைவி பரமேஸ்வரி தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் ஆர். ராசாவின் மனைவி பரமேஸ்வரி உடல் நலக்குறைவால் காலமானார். குரோம்பேட்டை யில் ரேல மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பரமேஸ்வரி உயிரிழந்தார்.