chennireporters.com

கொரோனா குறித்து போலீஸ் பாடிய பாடல்.

தலைமை காவலர் ஏழுமலை.

தலைமை காவலர் ஏழுமலை பாடிய கொரோனா விழிப்புணர்வு பாடல் தற்போது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

அது தவிற சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமை காவலர்.

ஏழுமலை என்பவர் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொரோனா நோய் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கொரோனா விழிப்புணர்வு பாடலை பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

இப்பாடல் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இப்பாடல் அதிக அளவில் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க.!