பொங்கலுக்கு “வலிமை” படம் வெளியாகாத தால், விரக்தியில் நடிகர் அஜித் ரசிகர்கள் சார்பில் கோவை மா நகரில் போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது.
அதில் அடங்காதவன் அஜித் குருப்ஸ் என்ற பெயரில் “மனசு ரொம்ப வலிக்குது” என்று பெரிய அளவில் அச்சிடப்பட்ட போஸ்டர்களை ரசிகர்கள் ஒட்டியுள்ளனர்.
இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.