chennireporters.com

மாமன்னன் இசை வெளியீட்டு விழா.

இயக்குனர் மாரிதாஸ் எழுதி இயக்கியுள்ள இந்த படம் தமிழ் திரைப்பட வைர வரலாற்றில் ஒரு பெரிய முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் என திரை உலகத்தினர் தெரிவித்துள்ளனர்.

 

உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் திரைப்பட பாடல் வெளியிட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் நடிகர் கமலஹாசன். இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் கதாநாயகர் உதயநிதி ஸ்டாலின் கீர்த்தி சுரேஷ் மற்றும் முக்கிய காட்சியில் நடித்துள்ள வடிவேலு ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க.!