#march-1 dmk stalin; மார்ச்1-ஸ்டாலின்- உடன் பிறப்புக்களின் “உதிரமே” வாழ்க நீ பல்லாண்டு…

March 1, 2024

By இரா. தேவேந்திரன்.

உடன் பிறப்புக்களின் உதிரமே வாழ்க நீ பல்லாண்டு..

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள். திருவள்ளூர் திமுக ஒன்றிய குழு துணைத்தலைவர் பரகத்துல்லாகான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின்  தலைவரும்  தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்  பிறந்தநாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதனைத் தொடர்ந்து திருவள்ளூர் ஒன்றியக்குழு  துணை தலைவர் பர்கத்துல்லாகான். தனது வாழ்த்தை மடலாக்கி  திராவிட நாயகனுக்கு மகுடம் சூட்டி வாழ்த்தி இருக்கிறார்.

 

மார்ச் 1-ன் நாயகன்.

 

தமிழக திராவிடத்தின் வரலாறே;  உடன் பிறப்புக்களின் உதிரமே !!

கழகத்தின் நம்பிக்கை நட்சத்திரமே,  தமிழகத்தை ஆளும் எங்கள் உதயசூரியனே..!!

இந்த மண்ணையும், மக்களையும் நேசிக்கும் தலைவனே, உலகத்தின்  உதயசூரியனே,!!

உழைப்பால் உயர்ந்த தலைவனே, எங்கள் இதயத்து நாயகனே.!! வானில் வந்து உதித்த சூரியனே வாழ்வாங்கு வாழ்க நீ.. வாழ்க நீ..!! வாழ்க நீ..!! நட்புக்கு மகுடம் சூடி அழகு பார்க்கும் உள்ளம் கொண்ட  கோபாலபுரத்து  நாயகனே..!!

எங்கள் அன்னை அஞ்சுகத்தாய் பெற்றெடுத்த கலைஞரின் அன்பு தலைவனே.!! தயாளு அம்மாவின்  புதல்வனே.!! இளைஞர்களின் போர்படை மன்னனே..!!

தலைப்பற்றி கவலைப்படாமல், தலைக்கணமும் இல்லாமல்..தரணி போற்றும் தமிழக முதல்வரே செந்தமிழே எங்கள் திராவிட நாயகனே .!!

உன் அப்பாவின் அன்பு இருக்கும் வரை..உன்னை ஆண்டவனாலும் அசைக்க முடியாது..!! வாழ்க !! நீ பல்லாண்டு, பல்லாண்டு..!!

மார்ச் 1-ல்  உதித்த நாயகனே;!! நாளை  இந்தியாவை ஆளப்போகும் எங்கள் தலைவனே, அரியணை காத்திருக்கிறது வா, வா, வந்து அமறு.. வாகை சூடு..!!

நாளைய இந்தியாவே கழகத்தின்  காவலனே.!! வாழ்க. நீ, பல்லாண்டு, பல்லாண்டு..!!!

இவன். பர்கத்துல்லாகான்.எம்.எஸ்.சி. ஐ.டி.  திமுக திருவள்ளூர் ஒன்றிய குழு துனை தலைவர்.

Share:

இரா. தேவேந்திரன்.

March 1, 2024

Leave a Comment