chennireporters.com

கல் நெஞ்சையும் கரைக்கும் வலி மிகுந்த வரிகள் தாயை போற்றி பாதுகாப்போம்.

படித்ததில் பிடித்தது மகனின் செயல்கள் குறித்து ஒரு தாயின் ஏக்கம் என்னவாக இருக்கும் என்பதை ஒரு கவிஞன் மிக அழகாக எழுதியிருக்கிறார்.

ஒரு தாய் தன் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு என்கிற அந்தக் கவிதையில் பிள்ளைகள் தன் தாயை வயதான காலத்தில் அவர்களை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதை மிக தத்ரூபமாக எழுதியிருக்கிறார் அந்த கவிஞர்.அதை படிக்கும் பொழுதும் கேட்கும் பொழுதும் உள்ளம் வலிக்கிறது.இதயம் கனக்கிறது. கண்கள் குளமாகின்றது.

இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

vedio credit liya “தன் தாயை நேசிக்கிற எந்த ஒரு மகனும் தான் குழந்தையாக இருந்தபொழுது எப்படி தன் தாய் நம்மை பாதுகாத்தாரோ அதைப்போல தன் தாயை தன் மகன் பாதுகாக்க வேண்டும்” என்பதை மிக அழகாக குறிப்பிட்டு இருக்கிறார் அந்த கவிஞர்.

முகம் , பெயர் தெரியாத அந்த கவிஞருக்கு நமது சென்னை ரிப்போர்ட்டர்ஸ் இணைய தளத்தின் சார்பாக நமது நன்றியையும் வாழ்த்துகளையும் அவர் பாதங்களில் சமர்ப்பிக்கிறோம்.

இதையும் படிங்க.!