chennireporters.com

நீங்கள் சொல்லுங்கள் நாங்கள் கேள்வி கேட்கிறோம். தி.மு.க.எம்.பி. வேண்டுகோள்.

நண்பர்களுக்கு வணக்கம்!
பாராளுமன்ற பட்ஜெட் 2022 கூட்டத்தொடர் 14.3.22 முதல் தெடர்ந்து நடை பெற உள்ளது.

இதில் ஒன்றிய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லத்தக்க வகையில்,
தமிழகத்தின் முக்கிய பொதுப்பிரச்சனைகள்.

தொடர்பான தங்களுடைய மேலான கருத்துக்களை பகிருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.என்று அவர் தனது ட்விட்டர் முகவரியை அளித்துள்ளார்.https://t.co/mSg3SQHKXA

இதையும் படிங்க.!