chennireporters.com

#safe driving save life; ஏப்ரல் 1 முதல் வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் லைசென்ஸ் இன்சூரன்ஸ் கட்டாயம்.

உச்ச நீதிமன்றத்தின் குறிப்பிடத்தக்க தீர்ப்பு

ஏப்ரல் 1 முதல் மத்திய, மாநில அரசுகள் இன்சூரன்ஸ் கம்பெனிகள் , போக்குவரத்து துறை மற்றும் அரசும் ஒன்று சேர்ந்து உச்ச நீதிமன்றத்தின் கடுமையான முடிவுகளை அமல்படுத்தும் .

Supreme Court: Are Centre, opposition and Supreme Court heading for a  showdown over judicial appointments? | India News - Times of India

1. எந்த பயணியும் ஆட்டோவில் செல்லும்போது போக்குவரத்து துறை வரையறுக்கப்பட்ட வரம்புக்கு அதிகமான மக்களுடன் பயணம் செய்து விபத்து ஏற்பட்டால் இன்சூரன்ஸ் இழப்பீடு தொகை வழங்கப்படமாட்டாது. அதேபோல் , விபத்து நடந்தால் பயணம் செய்த எல்லா பயணிகளுக்கும் அரசின் திட்ட பயன்களை பெற முடியாது. விபத்தில் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு எந்த இழப்பீடு தொகையும் வழங்கப்படமாட்டாது.

Bike License | Two Wheeler Driver Licence | Scooty Licence

2. இந்த சட்டம் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கும் பொருந்தும்.

3. விபத்து நடந்தபோது தலைகவசம் அணியாமல் இருந்தால் விபத்து இன்சூரன்ஸ் இழப்பீடு வழங்கப்படமாட்டாது.

4. ஒருவர் வாகனத்தை சாலையின் தவறான பக்கத்தில் ஓட்டி, சரியான பக்கத்தில் ஓட்டும் நபரோடு விபத்து ஏற்படுத்தினால் தவறான பக்கத்தில் ஓட்டும் நபருக்கு விபத்து இன்சூரன்ஸ் இழப்பீடு தொகை வழங்கப்படமாட்டாது மற்றும் சரியான திசையில் ஓட்டும் வாகனத்தின் மீது எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யபடமாட்டாது.

இன்சூரன்ஸ் இல்லாத வாகனம் வச்சிருக்கீங்களா… உங்க பர்ஸ் காலி... சுப்ரீம்  கோர்ட் புதிய உத்தரவு - Tamil DriveSpark

5. விபத்தின்போது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவருக்கு எந்த வித இன்சூரன்ஸ் இழப்பீடு தொகையும் வழங்கப்படமாட்டாது.

6. தவறான திசையில் ஓட்டும் வாகனத்தால், சாலையை உபயோகிக்கும் மற்றவர்களுக்கு காயமோ, இறப்போ ஏற்பட்டால் தவறான வாகனத்தை ஓட்டிய நபர் 20 இலட்சம் வரை இழப்பீடு தொகை அவருடைய பெயரில் உள்ள சொத்துகளின் மூலம் வழங்கவேண்டும் அப்படி இழப்பீடு வழங்க தவறினால் 14 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை அனுபவிக்கவேண்டும். அவருடைய ரத்த சம்பந்த உறவினர்களின் ஓட்டுநர் உரிமமும் 7 வருடங்கள் ரத்து செய்யப்படும்.

 

Why does it have to be mandatory to wear a helmet while riding a two  wheeler? Is it not a personal choice for someone to do so, for people can  feel comfortable

7.வாகன ஓட்டுநர் கைபேசியில் பேசிக் கொண்டு விபத்து ஏற்படுத்தினால் அதே தண்டனை வழங்கப்படும்.

8. யாராவது செல்வாக்கை பயன்படுத்தி இந்த வழக்கில் இருந்து விடுபட அழுத்தம் தந்தால், 5 வருடங்களுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும்.

 

9. இந்த வழக்குகளில் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க தவறும் அதிகாரிகள் 3 வருடம் பணி நீக்கம் செய்யப்படுவர். அந்த 3 வருடத்தில் அரசு உதவி எதுவும் கிடைக்காது.

10. மேலே சொன்ன தண்டனைகள் அதிவேகமாக இயக்கப்படும் வாகனங்களுக்கு பொருந்தும்.

No helmet, no entry' for bike-riding officials at Jharkhand govt offices |  Latest News India - Hindustan Times

11. இருக்கை பெல்ட் அணியாமல் கார் ஓட்டும் ஓட்டுநர்களுக்கு விபத்தின்போது எந்த விதமான இன்சூரன்ஸ் இழப்பீடு தொகையும் அளிக்கப்படமாட்டாது .

இந்த தகவலை படித்துவிட்டு சிறு பிள்ளைகளிடம் வாகனம் கொடுக்கும் பெற்றோர்கள் கட்டாயம் கவனமாக இருக்க வேண்டும் இல்லை என்றால் சிறை தண்டனையும் உண்டு அபராதமும் உண்டு மன உளைச்சலம் உண்டு.

இதையும் படிங்க.!