Chennai Reporters

சமூக வலைதளங்களில் பரவும் கொரோனா ஆத்திச்சூடி.

பெருகி வரும் கொரோனா இரண்டாவது அலையில் பல மனித உயிர்கள் மரணமடைகிறது.

இதை தடுக்க சமூக வலைதளங்களில் பல சித்த மருத்துவ குறிப்புகள் பகிரப்பட்டு வருகிறது.இந்த நிலையில் கொரோனா குறித்த ஒரு ஆத்திச்சூடி தற்போது பகிரப்பட்டு வருகிறது.

கொரோனா ஆத்திச்சூடி

அதில் மனிதர்கள் எப்படி தங்களுடைய தினசரி வாழ்க்கையை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.எப்படி வாழ வேண்டும் என்ற குறிப்புகள் அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!