chennireporters.com

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடைவிதித்து டி.ஜி.பி.சைலேந்திரபாபு உத்தரவு.

தமிழகத்தில் கொரோனா நோய்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பரவிவரும் உருமாறிய வைரஸ் பரவலை அமைக்கிறான்.

வைரஸ் பரவலை தடுக்கவும் தமிழக அரசு தளர்வு தளர்வு கொள்ளிடம் உணர்வுகளுடன் கூடிய ஒரு டங்கை அமல்படுத்தியுள்ளது.

மேலும் பண்டிகை காலங்களில் புறநானூற்று பரவல் அதிகரிக்கக் கூடும் என்பதால் பொதுமக்கள் வெளியில் ஒன்று கூடுவதை முற்றிலும் தடுக்கும் படி தவிர்க்கும்படி.

அரசு அறிவுறுத்தியுள்ளது தமிழ்நாட்டில் உள்ள கடற்கரையில் பொதுமக்கள் கூடி புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்களது வீடுகளிலேயே குடும்பத்தினருடன் பாதுகாப்பாக கொண்டாட போலீஸ் தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

அதே மாதிரி வழிபாட்டுத் தலங்களிலும் தகுந்த வழிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் வாகன ஓட்டிகள் கைது செய்யப்படுவார்கள்.

அவர்களது வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் என்று டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள் மோட்டார் பைக்கில் பயணம் செய்யாமல் பேருந்து மற்றும் ரயிலில் பயணம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஹோட்டல் மற்றும் தங்கும் விடுதிகளில் இரவு 11 ஹோட்டல் ஊழியர்கள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளனரா என்று நிர்வாகம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகே அவர்களை தங்க அனுமதிக்க வேண்டும் வெளியூர் செல்பவர்கள் அருகில் உள்ள காவல்நிலையத்தில் தகவலை சொல்லி விட்டுப் போக வேண்டும்.

அப்போதுதான் வீடுகளில் திருட்டு நடக்காமல் காவலர்கள் ரோந்து பணிக்கு கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்படும்.

பொதுமக்களுக்கு குந்தகம் விளைவிக்காமல் ரோந்து வாகனங்கள் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும் விபத்தில்லா புத்தாண்டாக விபத்தில்லா புத்தாண்டாக வரும் புதிய ஆண்டை கொண்டாட வேண்டுமென்றும்.

அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 மற்றும் 112 எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது .

இதையும் படிங்க.!